Month: October 2024

‘அஜித்குமார் ரேஸிங்’ : விடாமுயற்சியுடன் மீண்டும் கார் ரேஸிங்கில் இறங்கியுள்ள நடிகர் அஜித் அணியின் லோகோ வெளியானது

கார் ரேஸிங்கில் களமிறங்கும் நடிகர் அஜித்தின் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியின் லோகோ வெளியானது. 2023 பொங்கலுக்கு வெளியான துணிவு படத்திற்குப் பின் வேறு எந்த படமும் வெளியாகாததால்…

ரூ.499-க்கு 15 மளிகை பொருட்கள்: அமுதம் அங்காடிகளில் விற்பனையை தொடங்கி வைத்தார் அமைச்சர் சக்கரபாணி

சென்னை: அமுதம் அங்காடிகளில் ரூ.499-க்கு 15 மளிகை பொருட்கள் விற்பனையை செய்யப்படுகிறது. இந்த விற்பைனையை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார் மளிகை பொருட்கள் விளையேற்றம் காரணமாக, பொதுமக்கள்…

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் விரைவில் திறப்பு! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: முடிச்சூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய ஆம்னி பேருந்து நிலையத்தில் இன்று ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, இந்த பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட்டு பயன்பாட்டு…

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் கட்டுவதற்கான டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!!

சிவகங்கை: கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியக கட்டுமான பணிக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. இதற்கிடையில், அதற்காக நிலம் வழங்கும் நில உரிமையாளர்களுக்கு தமிழக தொல்லியல் துறை…

2022-23, 2023-24ம் ஆண்டுகளுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு 2வது இடம்! பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அறிவிப்பு

சென்னை: 2022-23 மற்றும் 2023-24ம் ஆண்டுகளுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு 2வது இடம் வகிப்பதாக தமிழ்நாடுஅரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அறிவித்து உள்ளது. இதுகுறித்து…

தீபாவளி பண்டிகை: சென்னையின் பாதுகாப்பு பணியில் 18ஆயிரம் போலீசார்… காவல் கட்டுப்பாட்டு அறை திறப்பு…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னையின் பாதுகாப்பு பணியில் 18ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும்,…

தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தொடர்…

கூகுள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப நிபுணராக இந்தியாவை சேர்ந்த பிரபாகர் ராகவன் நியமனம்!

நியூயார்க்: கூகுள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப நிபுணராக இந்தியாவை சேர்ந்த பிரபாகர் ராகவன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இது இந்தியர்களுக்கு மேலும் பெருமையை சேர்ந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின்…

மொபைல் செயலி மூலம் ரூ.14 கோடி மோசடி மோசடி: 6 பேர் கொண்டு சைபர் குற்றவாளி கும்பலை கைது செய்த தமிழ்நாடு காவல்துறை!

சென்னை: மொபைல் ஆப் மூலம் இணையதள மோசடியில் ஈடுபட்டு வந்த 6 பேர் கொண்ட சைபர் குற்றவாளி கும்பலை தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டை…

உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் அரசு எப்படி தலையிட முடியும்? உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் அரசு எப்படி தலையிட முடியும்? என தமிழ்நாடு அரசுக்கு சென்னைஎ உயர் நீதிமன்றம் காட்டமாக கேள்வி…