Month: October 2024

போலி அரசு அலுவலகத்தை தொடர்ந்து போலி நீதிமன்றம்! பிரதமர் மோடியின் குஜராத் மாநில அரசின் அவலம்

அகமதாபாத்: பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், சமீபத்தில், போலி அரசு அலுவலகம் செயல்பட்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது, போலி நீதிமன்றம் நடைபெற்று வந்தது…

ரூ 411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ள அமைச்சர் ராஜகண்ணப்பன்! ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம் அதிரடி குற்றச்சாட்டு

சென்னை: ‘திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் தன் மகன்கள் மூலமாக ரூ 411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளார் என அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டி…

கட்டுப்படுத்த முடியாத ‘போதை’: காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழ்நாட்டில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ‘போதை’ பொருள் நடமாட்டம் உள்ளதாகவும், .காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு…

தீபாவளியை யொட்டி தீவுத்திடலில் பட்டாசு கடை: டெண்டர் விட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை தீவுத் திடலில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கு, கூட்டுறவு சங்கம் மூலம் டெண்டர் விட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி…

சட்ட விதிகளை மீறிய இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமுடியாது! அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்…

சென்னை: சட்ட விதிகளை மீறிய இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமுடியாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். இதனால், இர்பான் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு…

கூண்டோடு கட்சி மாறிய பாஜக தலைவர்கள்: ஜார்கண்டில் பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஹேமந்த் சோரன்!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவைச்சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 3 பேர் உள்பட பலர், பாஜகவில் இருந்து விலகி, ஹேமந்த் சோரன் கட்சியில்…

அரசே தனியார் பேருந்துகளை வாடகைக்கு இயக்குவது தொழிலாளர் விரோத போக்கு! அன்புமணி

சென்னை: தீபாவளிக்காக, அரசே தனியார் பேருந்துகளை வாடகைக்கு இயக்குவது தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத போக்கு என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். மேலும்…

மக்கள் நலன் குறித்து தொழிற்சங்கத்தினர் சிந்திப்பது இல்லை: அரசு கட்டணத்தில் தனியார் பேருந்துகள் இயக்க நடவடிக்கை! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின்…

டானா புயல்: சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள டானா புயல் காரணமாக, தமிழகத்தில் சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. வங்கக்கடலில்…

சட்டத்தை மதிக்காத ‘யுடியூபர் இர்ஃபான்’ மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது!

சென்னை: சட்டத்தை பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோ வெளியீட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள பிரபல யூடியூபர் இர்பான்மீது புகார்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை என்ன…