பெங்களூரு கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரிப்பு… 4 மாடிக்கு அனுமதி பெற்று 7 மாடி வரை கட்டியதாக தகவல்…
கனமழை காரணமாக பெங்களூரில் புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் அடியோடு சரிந்ததில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரின் புறநகர் பகுதியான ஹொரமாவு-வை அடுத்த பாபு…