50 பைசா பாக்கி தராத தபால் துறைக்கு ரூ.15000.50பை அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு…
டிஜிட்டல் பேமண்ட் பழுதானதால் 50 காசு மீது தராத போஸ்ட் ஆபிஸ்க்கு ரூ. 15,000 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் மானுஷா,…