தீபாவளிக்கு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் பலமடங்கு அதிகரிப்பு… கவனிக்கப்படுமா ?
தீபாவளி பண்டிகையை ஒட்டி அக்டோபர் 29 முதல் பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் என அனைத்திலும் முன்பதிவு முடிவடைந்துள்ளது. இதையடுத்து ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்ய பயணிகள் போட்டி…