Month: October 2024

கடைத் தெருவில் மக்கள் கூட்டம் அலைமோதிய போதும் விலையேற்றம் காரணமாக கடந்த ஆண்டைவிட குறைவான வர்த்தகம்

சென்னையின் முக்கிய கடை வீதிகளான தி.நகர், புரைசைவாக்கம், சௌகார்பேட்டை, வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை என்பதால் தீபாவளிக்குத் தேவையான…

வயநாடு செல்லும் வழியில் நீலகிரியில் கல்லூரி மாணவர்களை சந்தித்த பிரியங்கா காந்தி…

கோவை: வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று தேர்தல் பிரசாரத்துக்கா வயநாடு செல்லும் வழியில், நீலகிரி மாவட்டத்தில் இறங்கி, அங்குள்ள பொதுமக்கள் கல்லூரி…

தீபாவளி பண்டிகை காரணமாக தமிழகத்தின் ஆட்டுச் சந்தைகளில் கடந்த சில நாட்களாக ஆடு விற்பனை அமோகம்

தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழன் அன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த ஆண்டு தீபாவளி அமாவாசைக்கு முந்திய தினம் வருகிறது. இதனால் அசைவப் பிரியர்கள்…

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன் வழங்க ரூ.372.06 கோடி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு

சென்னை: ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க தமிழ்நாடு அரசு ரூ.372.06 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு உள்ளது. இதன்மூலம் நூற்றுக்கணக்கானோர் ஓய்வூதிய பலன் பெறும்…

2026 சட்டமன்ற தேர்தல்: தொகுதி பார்வையாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஏற்கனவே திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி பார்வையாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை…

30ந்தேதி தேவர் குருபூஜை: பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வரும் 30ந்தேதி தேவர் குருபூஜை நடைபெற உள்ளதால், தேவர் திருமகனார் சிலைக்கு நேரில் சென்று மரியாதை செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்ல உள்ளதாக தகவல்கள்…

விக்கிபீடியாவுக்கு நன்கொடை வழங்காதீர்கள்! பிரபல தொழிலபதிர் எலன்மஸ்க் வேண்டுகோள்….

வாஷிங்டன்: விக்கிபீடியாவுக்கு நன்கொடை வழங்காதீர்கள் என பிரபல தொழிலபதிர் எலன்மஸ்க் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விக்கிப்பீடியா என்பது விக்கிப்பீடியா எனப்படும் பயனர்களின்…

சுங்க அதிகாரிகளுக்கு போக்கு காட்டி நூதன முறையில் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தும் கும்பல்…

வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு நூதன முறையில் தங்கம் கடத்தும் கும்பல் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சுங்கதுறை அலுவலக அதிகாரிகளை மேற்கொள்ள காட்டி தி நியூ…

விஜயின் தவெக மாநாட்டில் உடைக்கப்பட்ட சேர்கள், தேங்கிய குப்பை கூளங்கள்!

விழுப்புரம்: விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நேற்று முடிவடைந்த நிலையில், மாநாட்டு பந்தலில் ஏராளமான சேர்கள் உடைத்து நொறுக்கப்பட்டு கிடந்ததும், குப்பை கூளங்கள் குவிந்து கிடப்பதும்…

தீபாவளிக்கு முன்பு வெளியாகிறது குரூப் 4 தேர்வு முடிவுகள்?

சென்னை: இளைஞர்கள் சமுதாயம் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற குரூப்4 தேர்வு முடிவுகள் தீபாவளிக்கு முன்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று அல்லது நாளை அல்லது நாளை…