Month: September 2024

“தொழில் முதலீடுகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்”! எடப்பாடி பழனிச்சாமி

மதுரை: திமுக ஆட்சியில் கூறப்படும் தொழில் முதலீடுகள் குறித்த தொகை எதுவும் வெளிப்படைதன்மையாக இல்லை. அதனால் திமுக அரசு தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட…

கல்வி நிறுவனங்களில் இசை வெளியீடு மற்றும் திரைப் பிரபலங்கள் பங்கேற்கும் விழாக்களை வரைமுறைப்படுத்த வேண்டும் : இயக்குனர் அமீர்

கல்வி நிறுவனங்களில் இசை வெளியீட்டு விழா மற்றும் திரைப் பிரபலங்கள் பங்கேற்கும் விழாக்களை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சருக்கு அவர் எழுதியுள்ள…

சென்னையில் கொடி பறக்கும் போதை பொருள் விற்பனை: இளம் காதல் ஜோடி கைது!

சென்னை: சென்னை அருகே போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளம் காதல் ஜோடியை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களிடம் இருந்து…

குதிரை ரேஸ் நடைபெறும் கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு ‘சீல்’

சென்னை: குத்தகை பாக்கி காரணமாக கிண்டியில் உள்ள பிரபலமான குதிரை ரேஸ் மைனதானத்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால், இன்று அங்கு பணிக்கு வந்தவர்கள் திரும்பி…

உ.பி. : தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயிலை கவிழ்க்க சதி கான்பூரில் பயங்கரம்

உ.பி. மாநிலம் கான்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் எல்.பி.ஜி. சிலிண்டரை வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது. அலகாபாத் முதல் ஹரியானா மாநிலம் பிவானி வரை செல்லும்…

செப். 17 பவள விழா: வீடுகளில் கொடியேற்ற திமுக தொண்டர்களுக்கு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

சென்னை: திராவிட முன்னேற்ற கழகத்தின் பவளவிழாவையொட்டி “கழகத்தினர் அனைவரது இல்லங்களிலும் கழகக்கொடி ஏற்றிக் கொண்டுவோம்” என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். திமுகவின்…

பெண்களுக்கான எங்கள் போராட்டம் தவறானதாகிவிடக் கூடாது! மல்யுத்த வீராங்கனை சாக்ஸி மாலிக்

டெல்லி: மல்யுத்த வீரர்கள் இரண்டு பேர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது குறித்து கருத்து தெரிவித்த மற்றொரு வீராங்கனையான சாக்சி மாலிக், எனக்கும் கட்சியில் சேர அழைப்புகள் வந்தன.…

உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக இருங்கள்! மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் தகவல்…

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக இருங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. தேர்தல் வாக்குப் பெட்டிகளை பழுது நீக்கி தயார் நிலையில்…

இந்த ஆண்டு இறுதிக்குள் 2250 கோயில்களில் கும்பாபிஷேகம்! அமைச்சர் சேகர்பாபு

நெல்லை: தமிழகத்தில் இந்தாண்டு இறுதிக்குள் 2250 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்படும் என தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். நெல்லை மாவட்டம் மானூரில் அமைந்துள்ள…

திமுக அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மறுஆய்வு விசாரணை இன்று தொடங்குகிறது…

சென்னை: திமுக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மறுஆய்வு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று தொடங்க உள்ளது. ஏற்கனவே…