Month: September 2024

ஹஜ் பயணிகள் விண்ணப்பிக்க கால அவகாசம் 23ந்தேதி வரை நீட்டிப்பு

சென்னை: ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 23ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.…

தமிழக மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படை கப்பலை மோதி தாக்குதல்! மீனவர்கள் காயம்…

நாகை: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகுகள்மீது இலங்கை கடற்படையினர், தங்களது ரோந்து கப்பலைக்கொண்டு மோதி தாக்குதல் நடத்தினர். இதில் சில மாணவர்கள் காயமடைந்தனர். இது பெரும்…

போக்குவரத்து அபராதங்களை இனி ‘கியூஆா் கோடு’ மூலம் செலுத்தலாம்!

சென்னை: போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தொடர்பான அபராதங்களை, இனி க்யூஆா் கோடு மூலம் அபராதம் செலுத்தலாம் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. சென்னையில் போக்குவரத்து விதிமுறை…

மீண்டும் வருமா ஃபோர்டு நிறுவனம்! ஃபோர்டு நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை.

சென்னை: தொழில் முதலீடுக்காக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்க ஃபோர்டு நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்தினார். ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும்…

முதலமைச்சர் ஸ்டாலினை விட்டு திருமா எங்கும் செல்ல மாட்டார்! அமைச்சர் ரகுபதி நம்பிக்கை…

புதுக்கோட்டை: முதலமைச்சர் ஸ்டாலினை விட்டு திருமாவளவன் எங்கும் செல்ல மாட்டார் என தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக…

செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு: அதிமுக ஐடிவிங் நிர்வாகி மீதான தடையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான கருத்து தெரிவித்த அவதூறு வழக்கில், அதிமுக ஐடிவிங் நிர்வாகிக்கு செந்தில் பாலாஜி குறித்து விமர்சிக்க தடை விதிக்கப்பட்ட…

கோவை – பீகாா் வாராந்திர ரயில் சேவை நவம்பா் வரை நீட்டிப்பு!

கோவை: சேலம் வழியாக இயக்கப்படும் கோவை – பிகாா் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நவம்பா் வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துஉள்ளது. கோவையில் இருந்து…

ரேசன் கார்டில் பிரச்சினையா? சென்னையில் 14-ந்தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்!

சென்னை: ரேசன் கார்டு தொடர்பான பிரச்சினைகளை சரி செய்யும் வகையில் சென்னையில் வரும் 14-ந்தேதி 19 இடங்களில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற…

மைக்கேல்பட்டி மாணவி தற்கொலை விவகாரம்: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரி வார்டன் மேரி மனு!

மதுரை: மதமாற வற்புறுத்தயதால் தற்கொலை செய்தாக கூறப்பட்ட மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலையில் சி.பி.ஐ., விசாரணை நடத்தி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், அதை ரத்து…

மணிப்பூரில் மீண்டும் கலவரச் சூழல்: செப்டம்பர் 15ந்தேதி வரை இணையதளம் முடக்கம்!

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் கலவரச் சூழல் உருவாகி உள்ளதால், செப்டம்பர் 15ந்தேதி வரை இணையதளம் முடக்கம் செய்து மத்திய மாநிலஅரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான…