Month: September 2024

மத்திய கல்விநிதி நிறுத்தத்தால் 32ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது! அமைச்சர் அன்பில் மகேஸ்

நாமக்கல்: மத்திய கல்விநிதி நிறுத்தத்தால் 32ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில்…

ஹரியானா சட்டமன்ற தேர்தலில் 89 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டி!

சண்டிகர்: 90 தொகுதிகளைக்கொண்ட ஹரியானா சட்டமன்ற தேர்தலில் 89 தொகுதியில் காங். போட்டியிடுகிறது. அங்கு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஹரியானாவில்…

பீகார் : பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மருத்துவரின் அந்தரங்க உறுப்பை பிளேடால் வெட்டிய நர்ஸ்… டாக்டர் உட்பட 3 பேர் கைது…

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி முதுகலை பட்டதாரி மருத்துவ மாணவி கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில்…

தமிழ்நாட்டில் ‘அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்’! திமுக அரசுக்கு எதிராக வரும் 24ந்தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை: தமிழ்நாட்டில் ‘பாலியல் குற்றங்கள்’ அதிகரித்துள்ளது. அதை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் வரும் 24ந்தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெறும் அதிமுக பொதுச்செயலாளர்…

கல்வி உரிமைச் சட்டப்படி குழந்தைகள் கல்வி பெற ‘மதரஸா’ சரியான இடமல்ல! உச்சநீதி மன்றத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல்…

டெல்லி: கல்வி உரிமைச் சட்டப்படி குழந்தைகள் கல்வி பெற ‘மதரஸா’ சரியான இடமல்ல என உச்சநீதி மன்றத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்து உள்ளது.…

கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 10வது முறையாக இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது 10வது முறை என கூறப்படுகிறது. சென்னையில் கடந்த சில…

மதுபான கொள்கை முறைகேடு: சிபிஐ வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதி மன்றம்…

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு, திகாரில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.…

ஜிஎஸ்டி குளறுபடி – பாஜக எம்.எல்.ஏ. அலப்பறை குறித்து புட்டு புட்டு வைத்த கோவை உணவக உரிமையாளர் நிதி அமைச்சரிடம் மன்னிப்பு… மிரட்டப்பட்டாரா ?

கோவை கொடிசியா வளாகத்தில் ஜி.எஸ்.டி., வருமான வரி, வங்கி மற்றும் காப்பீடு ஆகியவற்றில் தொழில்துறையினர் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்…

முதலமைச்சருடன் அமெரிக்காவில் மேற்கொண்ட பயணம் அற்புதமான நாட்கள்! அமைச்சர் பெருமிதம்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் உடன் அமெரிக்காவில் மேற்கொண்ட பயணம் அற்புதமான நாட்கள் என தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதத்துடன் டிவிட் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17…