Month: July 2024

திமுக ஆட்சியில் விக்கிரவாண்டி தொகுதி முன்னேற்றம் கண்டுள்ளது! முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை…

சென்னை: திமுக ஆட்சியில் விக்கிரவாண்டி தொகுதி முன்னேற்றம் கண்டுள்ளது என முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்திலும், விக்கிரவாண்டி தொகுதியிலும் கடந்த 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை…

கோவில் நிதியில் சொகுசு கார்கள் வாங்குவது தவறு! அறநிலையத்துறைக்கு உச்சநீதி மன்றம் குட்டு…

டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் கிடைக்கப்பெறும் நிதியில் அதிகாரிகளுக்கு சொகுசு கார்கள் வாங்குவது, சொகுசு காரியங்களுக்காக பயன்படுத்து வது தவறு என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்து சமய…

ரூ.5.7 கோடியில் 21 சமூக நீதி போராளிகளுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது! தமிழ்நாடு அரசு

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் 21 சமூக நீதி போராளிகளுக்கு ரூ.5.7 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. விழுப்புரம் அருகே…

வழக்கறிஞர்கள் போராட்டம் – உயர்நீதிமன்ற வழக்குகள் ஒத்தி வைப்பு – பொதுமக்கள் அதிருப்தி….

சென்னை: புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், வழக்கின் விசாரணை தடை பட்டது. இதனால்,…

தமிழ்நாட்டுக்கு 5 உள்பட நாடு முழுவதும் 113 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்தியஅரசு அனுமதி…

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு, தமிழ்நாட்டுக்கு 5 உள்பட நாடு முழுவதும் 113 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அனுமதி வழங்கி உள்ளது. அதிக பட்சமாக உ.பி.…

பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு குறித்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு…

டெல்லி: பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு குறித்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. இது, பெண்களுக்கு பாதகத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கருத்து தெரிவித்து…

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் திடீர் மாற்றம்!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் திடீரென மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அதுபோல உளத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவார்சிதமும்…

மூளையை தாக்கும் அமீபா குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை! சென்னை மாநகராட்சி

சென்னை: மூளையை தாக்கும் அமீபா குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. அதுபோல பொது சுகாதாரத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு…

தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள்! சீமான் பகீர் குற்றச்சாட்டு…

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன என்று குற்றம் சாட்டிய நாம் தமிழ்ர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், சீமான், மாநிலத்தில் தேசிய கட்சியின் மாநில…

தூத்துக்குடி மாநகராட்சியில் முறைகேடு? தூய்மை பணியாளர்கள் போராட்டம் – பரபரப்பு…

சென்னை: தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றிவரும் தூய்மை பணியாளர்களின் சம்பளத்தில் முறைகேடு செய்யப்பட்டு உள்ளதாக கூறி, தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டம் நடத்தினார்.…