Month: July 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை: முதல்வர் ஸ்டாலின் திறமையற்றவர் என குஷ்பு விமர்சனம்!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம் குறித்து நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மவுனம் காப்பது,…

அரசு ரூ.10லட்சம் நிவாரணம் வழங்குமா? விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து – 2 பேர் பலி!

மதுரை: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்களுக்கு அரசு ரூ.…

விக்கிரவாண்டி தேர்தல் முடிந்ததும் திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தும்! ராமதாஸ் தகவல்..

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்ததும், திமுக அரசு தமிழ்நாட்டில் மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், தி.மு.க., அதிகாரத் திமிரின் உச்சத்தில் உள்ளது என்றும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கடுமையாக…

ஒரே டிக்கெட்டில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயிலில் பயணம்! நடைமுறைக்கு வருவது எப்போது?

சென்னை: பயணிகளின் வசதிக்காக, சென்னையில் ஒரே டிக்கெட்டில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயிலில் பயணம் செய்யும் நடைமுறை இந்த ஆண்டு இறுதியில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

வேங்கைவயல் விவகாரம்: தமிழ்நாடு அரசுமீது உயர்நீதி மன்றம் அதிருப்தி…

சென்னை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மீது சென்னை உயர்நீதி மன்றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது. இந்த விவகாரம் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஒருவரை…

ஹேமந்த் சோரன் ஜாமினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு

டெல்லி: ராஞ்சி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து மாநில முதல்வராக மீண்டும் பதவி ஏற்றுள்ள ஹேமந்த் சோரன் ஜாமினை ரத்து செய்ய வலியுறுத்தி அமலாக்கத்துறை உச்சநீதி மன்றத்தில்…

நீட் முறைகேடு கைது 9 ஆக உயர்வு: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவர் கைது!

டெல்லி: நீட் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே 8 பேரை கைது செய்துள்ள சிபிஐ, தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவரை கைது செய்துள்ளது. மகாராஷ்டிராவின் லத்தூரை சேர்ந்த நஞ்சுநேதப்பா…

போதை நகரமாகிறது சென்னை? விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான ‘கொகைன்’ போதை பொருளுடன் பெண் கைது…

சென்னை: தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள ஒரு கிலோ கொகைன் போதை பொருள் கடத்தி வந்த…

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம்மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு! 5 வீரர்கள் மரணம்…

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம்மீது பயங்கரவாதிகள் திடீரென சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 5 வீரர்கள் மரணம் அடைந்துள்ளதாகவும் மேலும் 6 பேர்…

தமிழ்நாடு முழுவதும் இன்று மின் ஊழியர்கள் போராட்டம்!

சென்னை: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திட்டமிட்டபடி இன்று மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக நேற்று தொழிலாளர் நல ஆணையத்தில்…