Month: July 2024

“என்னடா ஐபிஎஸ் படிச்ச நீ ? சாதாரண கான்ஸ்டபிளுக்கு இருக்கும் அறிவு கூட இல்லாத அண்ணாமலை” செல்வப்பெருந்தகை ஆவேசம்

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் ஆருத்ரா கோல்டு வழக்கிற்கும் தொடர்பு உள்ளது என்றும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.…

விக்கிரவாண்டி தொகுதியில் நாளை வாக்குப்பதிவு – வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு…

விக்கிரவாண்டி: இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பு…

கள்ளுக்கடைகளை திறக்க வலியுறுத்தி சென்னையில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்!

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக்கை மூடிவிட்டு, கள்ளுக்கடைகளை திறக்க வலியுறுத்தி சென்னையில் வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் கள்ளச்சாராய சாவுகள்…

121பேர் உயிரிழந்த ஹத்ராஸ் சம்பவத்துக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு – பின்னணியில் சதி? சிறப்பு புலனாய்வு குழு தகவல்…

லக்னோ: உ.பி., மாநிலம் ஹாத்ரஸில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்திய அரசின் சிறப்பு புலனாய்வு குழு, 300 பக்கங்கள்…

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம்….

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில்…

மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு! திமுக அரசை குற்றம் சாட்டி எடப்பாடி பழனிசாமி பதிவு…

சென்னை: மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக சாடி பதிவு போட்டுள்ளார். தமிழ்நாட்டில் அரசியல் கொலைகள் அதிகரித்துள்ளது…

அறநிலையத்துறை, சுற்றுலா மற்றும் பண்பாடு சார்ந்த நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், சுற்றுலா மற்றும் பண்பாடு மற்றும் அறநிலையத்துறை சார்ந்த இரண்டு நூல்களை வெளியிட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு…

100 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 12-ந்தேதி திருச்சி அருகே முக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!

சென்னை: 100 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 12-ந்தேதி திருச்சி அருகே உள்ள முக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்து உள்ளது.…

திருவள்ளுவா் விருது உள்பட 73 விருதுகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: திருவள்ளுவா் விருது உள்பட 73 விருதுகளுக்கு தகுதியான அறிஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்சாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. விண்ணப்பங்களை ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் அனுப்ப…

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்!

சென்னை: படுகொலை செய்யப்பட்ட பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் அவரது மனைவி உள்பட…