Month: July 2024

”காங்கிரசை வலிமைப்படுத்திய அண்ணாமலைக்கு நன்றி”! தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

கிருஷ்ணகிரி: ”தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை என் மீது தொடுத்த விமர்சனங்களால் காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்திய அண்ணாமலைக்கு நன்றி” என தமிழக காங்.,…

விக்கிரவாண்டியில் நாளை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

விக்கிரவாண்டி: இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டிய தொகுதி வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாக்குபெட்டிகள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை…

முதல் பேருந்து: சேலம் – மதுரை இடையே சிஎன்ஜி பேருந்து சேவை தொடங்கியது…

சேலம்: தமிழ்நாட்டில், அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சுற்றுசூழலை மாசுபடுத்தாக இயற்கை எரிவாயுவில் இயங்கும் பேருந்துகள் அறிமுகப்படுத்து வரு கின்றன. அதன்படி, சேலம் மாவட்டத்தில், முதன்முறையாக சேலத்தில் இருந்து…

ஆம்ஸ்ட்ராங் கொலை – சிபிஐ விசாரணை: முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்….

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து சிபிஐ விசாரணை கோரிய மாயாவதியின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்திய விசிக தலைவர் திருமாவளவன், இன்று…

மேலும், 1.48 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை – அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு! 15ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாடு அரசு உரிமைத்தொகை கோரி, மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 1.48 லட்சம் பேருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது.…

பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க ஒருநபர் குழு அமைத்தது மத்தியஅரசு!

மும்பை: பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மீது புகார்கள் எழுந்துள்ள நிலையில், அவரது படிப்பு மற்றும் விண்ணப்பம் குறித்து விசாரணை நடத்த ஒருநபர் குழுவை…

மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்

டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இருந்தாலும் அவர் ஜெயிலில் இருந்து…

அனைத்து துறைகளும் பொதுப்பணித்துறையின் மூலமே கட்டுமானம் மேற்கொள்ள வேண்டும்! தமிழ்நாடு அரசு அரசாரணை…

சென்னை: தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளும் பொதுப்பணித்துறையின் மூலமே கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு…

என்னை கொல்ல போலீசார் சதி – பாதுகாப்பு வேண்டும்! சாட்டை முருகன்

மதுரை: அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை திருச்சி நீதிமன்றம் உடனடியாக விடுதலை செய்ய உத்தர விட்ட நிலையில், என்னை…

வயதான பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க அரசு ஊழியர்களுக்கு 2 நாள் விடுப்பு! எங்கே தெரியுமா?

கவுகாத்தி: வயதான பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க அசாம் அரசு ஊழியர்களுக்கு 2 நாள் விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகையை அறிவித்திருப்பது அசாம் மாநில அரசு. இது…