Month: July 2024

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு – அப்போலோவில் அனுமதி…

சென்னை: தமிழ்நாடு அரசின் மூத்த அமைச்சரும், தி.மு.க. பொதுச்செயலாளருமான துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று…

சென்னையில் ஆகஸ்டு  இறுதிக்குள் 40 % மழை நீர் வடிகால் பணிகள் நிறைவுபெறும்! தலைமைச் செயலாளர் தகவல்…

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் சென்ற ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, 40…

சண்டாளர் என்ற வார்த்தை பயன்படுத்திய கந்த சஷ்டி கவசம் எழுதியவர் மீது வழக்கு போடுவீர்களா? சீமான் கேள்வி…

சென்னை: சண்டாளர் என்ற வார்த்தை பயன்படுத்திய கந்த சஷ்டி கவசம் எழுதியவர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு போடுவீர்களா? இந்த சண்டாளன் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தியவர்…

தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் அமைகிறது மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை! சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி…

சென்னை: தூத்துக்குடி மின்சார கார் உற்பத்தி நிறுவனம் அமைவது உறுதியாகி உள்ளது. இதற்கான சுற்றுச்சூழல் சான்றிதழை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அளித்து உள்ளது. வியட்நாமை…

கலைஞரை இகழ்பவர்கள் ஞான சூனியங்கள்! பீட்டர் அல்போன்ஸ் காட்டம்…

சென்னை: கலைஞரை இகழ்பவர்கள் ஞான சூனியங்கள், அவர்கள் “ஈனப் பிச்சைக்காக கலைஞரை இகழ்கின்றனர் என சிறுபான்மை நலத்துறை தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் காட்டமாக…

விக்கிரவாண்டியில் திமுக வெற்றி உறுதி – தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி உறுதியாகி உள்ள நிலையில், அண்ணா அறிவாலயத்தில் உள்ளவர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இனிப்பு வழங்கி கொண்டாடினார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…

விக்கிரவாண்டியில் திமுக வெற்றி பெறுவது உறுதியானது… தொண்டர்கள் வெடிவெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம்…

விழுப்புரம்: இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் விக்கிரவாண்டி தொகுதியில் 35ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று திமுக வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இதையடுத்து திமுக உள்பட…

கலைஞர் ரூ.100 சிறப்பு நாணயம்! அரசிதழில் ஆணை வெளியிட்டது மத்தியஅரசு…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது பெயரில் ரூ.100 சிறப்பு நாணயம் வெளியிடப்பட உள்ளது. இதற்கு மத்தியஅரசு ஏற்கனவே அனுமதி வழங்கிய நிலையில்,…

வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் 13 தொகுதி இடைத்தேர்தலில் இண்டியா கூட்டணி 11ல் முன்னிலை…

டெல்லி: நாடு முழுவதும் 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலில் நடைபெற்று முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு உள்பட பெரும்பாலான இடங்களில் இண்டியா கூட்டணி…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 8வது சுற்று முடிவில் திமுக சிவா 30ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை….

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இதுவரை 8 சுற்று முடிவடைந்துள்ள நிலையில், 8வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சிவா சுமார் 30ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்…