சென்னையில் பரபரப்பு – இரு பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்…
சென்னை: சென்னையில் இரு பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். கடந்த…