Month: July 2024

தமிழகத்தில் கட்டப்பட்ட 956 வகுப்பறை கட்டிடங்கள், சிறைத்துறை கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பள்ளிகளில் புதிகதா கட்டப்பட்டுள்ள 956 வகுப்பறை கட்டிடங்கள், சிறைத்துறை கட்டிடங்களை திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது,…

மைக்ரோசாஃப்ட் ‘கிளவுட்’ செயலிழப்பால் உலகம் முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு ! பரபரப்பு தகவல்கள்

நியூயார்க்: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கிளவுட் செயலிழப்பால் விமானங்கள் தரையிறங்குகின்றன என தகவல்கள் தெரிவிக்கிக்கின்றன. சமீப காலமாக அடிக்கடி விமானங்கள் திடீரென தரையிறங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில்,…

பஸ் நிறுத்தங்களில் ஆட்டோவை நிறுத்தினால் பறிமுதல்! ஆட்டோ டிரைவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை…

சென்னை: சென்னை போன்ற நகர்ப்புறங்களில் பேருந்து நிறுத்தங்களில் சேர் ஆட்டோக்காரர்கள் நின்றுகொண்டு, பேருந்துகளில் பயணிகள் ஏறுவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதால் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இதையடுத்து,…

முதலமைச்சர் ஸ்டாலினின் நிர்வாக திறமையின்மையால் 200 நாட்களில் 595 கொலைகள்! எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் நிர்வாக திறமையின்மையால் 200 நாட்களில் 595 கொலைகள் தமிழ்நாட்டியில் நடந்தேறியுள்ளது. தமிழ்நாடு கொலைகளமாக மாறி வருகிறது என முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி…

ஜூலை 26 ஆம் தேதி தொடங்கும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் 117 இந்திய வீரர்கள் பங்கேற்பு…

டெல்லி: பாரிஸில் வரும் 26ம் தேதி தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 117 வீரர்கள் பங்கேற்க உள்ள இந்தியா விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. பாரிஸ்…

புதிய மாநகராட்சிகள் உள்பட தமிழ்நாடு அரசின் 4 புதிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

சென்னை: புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் உள்பட உள்பட தமிழ்நாடு அரசின் 4 புதிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு உள்பட…

வடக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது! வானிலை ஆய்வு மையம் தகவல்..

சென்னை: வடக்கு வங்கக்கடலில் உருவாகி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ள்ளது. கேரளாவில் தென்மேற்கு…

துணை முதலமைச்சராகிறாரா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்….?

சென்னை: தமிழ்நாட்டின் தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின், பதவியேற்க இருப்பதபாக தகவல்கள் பரவி வருகின்றன. இது உண்மையா வதந்தியா என்பது ஓரிரு நாளில் தெரிந்து விடும்.…

சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பொதுமக்கள் பீதி

சிலியின் சான் பெட்ரோ டி அட்டகாமா அருகே நேற்று (வியாழன்) அன்று 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்…

அடுத்த 14 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்…

சென்னை: அடுத்த 14 நாட்களுக்கு மழை நிற்காது என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் இதன் காரணமாக, சென்னை + நீலகிரி மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கும் என்றும்,…