Month: July 2024

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியாக உயர்வு! நீர் வரத்து மேலும் அதிகரிப்பு;

சேலம்: கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 64,033 கனஅடியாக அதிகரித்து உள்ளது. இதனால், மேட்டூர்…

ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்….

சென்னை: தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . தொடர்ந்து, 4,184 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், 1459…

தமிழகத்தில் கள் விற்பனை குறித்து அரசு பரிசீலிக்கலாமே! சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: தமிழகத்தில் கள் விற்பனைக்கு அரசு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாட்டில் கள்ளச்சாராய…

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று…

அடுத்த ஆண்டு முதல் விளையாட்டு பிரிவினருக்கு 2% இடங்கள் ஒதுக்கீடு! அமைச்சர் பொன்முடி தகவல்…

சென்னை: “அடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்பில் சேர விளையாட்டு பிரிவினருக்கு 2% இடங்கள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என சென்னையில் பொறியியல் கலந்தாய்வை தொடங்கி…

தாமாக இளைஞரணித் தலைவர் யுவராஜா திடீர் ராஜினாமா….

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து யுவராஜா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில்…

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது… நீட் முறைகேடு குறித்து காரசார விவாதம்..

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதலில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான விவாதம் காரசாரமாக நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தேசிய தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக…

நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதை தடுக்கக் கோரி தனி நபர் மசோதா! மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் மும்முரம்..

டெல்லி: ஓய்வுபெறும் நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதை தடுக்க கோரி தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளது. இதுகுறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுபோற்று மொத்தம்…

நாட்டின் வளர்ச்சிக்கான பாதையில் மத்திய அரசு தொடர்ந்து நடைபோடும்! பிரதமர் மோடி

டெல்லி: நாட்டின் வளர்ச்சிக்கான பாதையில் மத்திய அரசு தொடர்ந்து நடைபோடும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டின் நலனுக்காக பாடுபடுவோம்”, கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தேவை…

பொறியியல் கலந்தாய்வை தொடங்கி வைத்தார் அமைச்சர் பொன்முடி…

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். அதன்படி, அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட கல்லுாரிகளில், பொறியியல் மாணவர் சேர்க்கை…