சிவாஜி பூங்காவில் குவியும் மக்கள் வெள்ளம்: உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவில் 400 விவசாயிகளும் பங்கேற்பு!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், இன்று மாலை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்க உள்ள நிலையில், பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள 400 விவசாயிகளுக்கு…
“பயங்கரவாதி பிரக்யா, பயங்கரவாதி கோட்சேவை ‘தேசபக்தர்’ என கூறிய நாள் பாராளுமன்றத்தின் துக்க நாள்! ராகுல்காந்தி
டெல்லி: “பயங்கரவாதி பிரக்யா, பயங்கரவாதி கோட்சேவை ‘தேசபக்தர்’ என கூறிய நாள் பாராளுமன்றத்தின் துக்க நாள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டு உள்ளார். சிறப்புப்…
பிரக்யா சிங்கின் கோட்சே பேச்சு: மக்களவையில் அமளி; காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு
டெல்லி: பாஜக எம்பி. பிரக்யா சிங், கோட்சேவை தேசபக்தர் என்று கூறிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவையில் இன்று அமளி ஏற்பட்டது. பிரக்யா சிக்கின் கருத்துக்கு எதிர்ப்பு…
மோடி அரசின் அவலம்: துப்புரவு பணியாளர் வேலைக்கு குவிந்த கோவை பொறியியல் பட்டதாரிகள்
கோவை: மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் தலைகீழாக செல்லும் நிலையில், பல்வேறு நிறுவனங்கள் மூட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, லட்சக்கணக்கானோர் வேலையிழந்தும் வருகின்றனர்.…
35-வது மாவட்டம்: திருப்பத்தூர் புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி
வேலூர்: தமிழகத்தின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் இன்று தொடங்கப்பட்டு உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழக அரசு வேலூர்…
மூத்த தலைவர்களை பாஜக தலைமை புறக்கணிக்கிறது! மகாராஷ்டிரா முன்னாள் பாஜ அமைச்சர்கள் பகீரங்க குற்றச்சாட்டு
மும்பை: மூத்த தலைவர்களை பாஜக தலைமை புறக்கணிக்கிறது என்று முன்னாள் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இது மகாராஷ்டிரா மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில்…
கோட்சே தேசபக்தர் என்ற சர்ச்சை பேச்சு: பாதுகாப்பு ஆலோசனை குழுவில் இருந்து பிரக்யா தாக்கூர் நீக்கம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் பேசிய, பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர், கோட்சே தேசபக்தர் என்று கூறியதால் சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில், பிரக்யா தாக்கூரை பாதுகாப்பு ஆலோசனை குழுவில்…
பாஜக முறைகேடுகளுக்கு எதிராக உரக்க குரல் கொடுங்கள்: காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் சோனியா ஆவேசம்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம், கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய சோனியாகாந்தி, பாஜகவின் முறைகேடுகளுக்கு எதிராக…