சென்னை
தமிழகத்தில் இன்று 2,295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,36,262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இன்று தமிழகத்தில் 1,02,916 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 6,32,95,780 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 2,296 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை 34,36,262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 37,918 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 8,329 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 33,56,648 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 41,609 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று சென்னையில் 461 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 7,46,874 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று 2 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 9,044 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இன்று 1,213 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,31,276 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 6,554 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 432 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 205 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,27,394 பேர் பாதிக்கப்பட்டு 2,604 பேர் உயிர் இழந்து 3,18,853 பேர் குணம் அடைந்து தற்போது 5,937 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மொத்த பாதிப்பில் மூன்றாவதாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,33,689 பேர் பாதிக்கப்பட்டு 2,651 பேர் உயிர் இழந்து 2,27,435 பேர் குணம் அடைந்து தற்போது 3,503 பேர் சிகிச்சையில் உள்ளனர்