சென்னை

மிழகத்தில் இன்று 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,51,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 42,241 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,49,21,412 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இதுவரை 34,51,720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று ஒருவர் கூட மரணம் அடையவில்லை.  இதுவரை 38,023 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 327 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,11,226 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 1,461 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,50,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.  இதுவரை 9,068 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 86 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,41,131 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 455 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 13 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 12 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,29,829 பேர் பாதிக்கப்பட்டு 2,617 பேர் உயிர் இழந்து 3,27,033 பேர் குணம் அடைந்து தற்போது 179 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,35,300 பேர் பாதிக்கப்பட்டு 2,658 பேர் உயிர் இழந்து 2,32,487 பேர் குணம் அடைந்து தற்போது 155 பேர் சிகிச்சையில் உள்ளனர்.