
டிஸ்னி பானெரில் ஹாரிசன் போர்ட் மற்றும் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் “இந்தியானா ஜோன்ஸ்” ஐதாவது பகுதிக்காக இணைகிறார்கள்.
இந்தப்படம் திரையரங்குகளில் ஜூலை 19, 2019 வெளிவரப்போவதாக டிஸ்னி அறிவித்திருக்கிறது. காத்லீன் கென்னடி மற்றும் ப்ராங் மார்ஷல் இப்படத்தை தயாரிப்பார்கள்.
“இந்தியானா ஜோன்ஸ், சினிமா வரலாற்றில் ஒரு மிக பெரிய வீரன், அவரைக் காண 2019 வரை அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்போம்” என்று டிஸ்னி நிறுவனம் மகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கிறது.
Patrikai.com official YouTube Channel