
திருச்செந்தூர் செந்தில்ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 தேர்வு சூப்பர் வைசராக வந்த படுக்கப்பத்து ஊரைச்சேர்ந்த வேதமாணிக்கம் மகன் சுந்தர் (48) மயங்கி விழுந்து மரணம் மடைந்தார். இவர் உடன் கூடி மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஜோஸ்மின்ஸ்டெல்லா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel