சென்னை
தமிழக மின் வாரியத்தை இரண்டாக பிரிக்க மத்திய அரசின் எரிசக்தி துறை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழக மின் வாரியத்தை செயல்பாடுகளின் அடிப்படையில் இரண்டாக பிரிக்க அரசு முடிவெடுத்தது.
அதன்படி தமிழக மின்சார வாரியம்
1 தமிழ்நாடு பவர் ஜெனரேஷன் கார்பபரேஷன் லிமிடெட்
- தமிழ்நாடு கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்
என இரண்டாக பிரிக்க உள்ளதாக மத்திய அரசுக்கு தெரிப்படுத்தியது
தற்போது மத்திய அர்சின் எரிசக்தித்துறை தமிழக மின்வாரியத்தைஇராண்டாக பிரிக்க ஒப்புதல் அளித்துள்ளது,