டிவி நிகழ்ச்சி தொப்பாளர் நிரோஷா தற்கொலை
பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் நிரோஷா, செகந்திராபாத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு டிவி நடிகர் சாய் பிரஷாந்த் சென்னையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஊடகங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

[youtube-feed feed=1]