வரும் தமிழக சட்டபேரவை தேர்திலில் தங்களை ஆதரிக்க வேண்டும் என்று கேட்ட ம.ந.கூ. ஒருங்கிணைப்பாளர் வைகோவுக்கு, “இந்தத் தேர்தலில் எந்த ஒரு கட்சியையோ கூட்டணியையோ ஆதரிக்கப்போவதில்லை” என்று கடிதம் அனுப்பி இருக்கிறார் ஆம். ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால்.
சில நாட்களுக்கு முன், ஆம்ஆத்மியின் ஆதரவு கேட்டு அக் கட்சியின் தமிழக தலைமையக்ததுக்கு வைகோ சென்றதும், அப்போது அவருக்கு ஆம்ஆத்மி கட்சித் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
அதற்குமுன் டில்லி சென்றும் கெஜ்ரிவாலை சந்தித்தார் வைகோ.