பாரதியார் சொல்கிறார் :
அரசு ஊழியர்கள்
ராஜாக்கள் / ஜமீன்தாரர்களைவிட
மேலான வருவாய் உள்ளவர்கள் என்று !
O
மஹாகவி பாரதியார் தனது
‘இந்தியா’ பத்திரிகைக்கு
சந்தா அறிவிப்பை
இப்படி வெளியிட்டுள்ளார் :
அரசு அதிகாரிகளுக்கு : ரூ. 50
ராஜாக்கள் மற்றும்
ஜமீன்தார்களுக்கு ……..: ரூ. 30
மாதம் ரூ. 20க்கு
மேற்பட்ட வருவாய்
உள்ளவர்களுக்கு ……….: ரூ. 15
மற்றவர்களுக்கு …………: ரூ. 3
O
அரசு ஊழியர்கள்
ராஜாக்கள் / ஜமீன்தாரர்களைவிட
மேலான வருவாய் உள்ளவர்கள் என்று !
O
மஹாகவி பாரதியார் தனது
‘இந்தியா’ பத்திரிகைக்கு
சந்தா அறிவிப்பை
இப்படி வெளியிட்டுள்ளார் :
அரசு அதிகாரிகளுக்கு : ரூ. 50
ராஜாக்கள் மற்றும்
ஜமீன்தார்களுக்கு ……..: ரூ. 30
மாதம் ரூ. 20க்கு
மேற்பட்ட வருவாய்
உள்ளவர்களுக்கு ……….: ரூ. 15
மற்றவர்களுக்கு …………: ரூ. 3
O
லஞ்சம் – ஊழலில் மூழ்கிய
பேர்வழிகள்,
அரசு ஊழியர்கள் !
இவர்கள், ராஜாக்களைவிடவும்
ஜமீந்தார்களைவிடவும்
‘கிம்பள’ வருவாய் உள்ளவர்கள்
என்று முடிவு செய்த
மகாகவி பாரதி,
மற்றவர்களுக்கான
சந்தா போல்
16.66 மடங்கு சந்தாவை கொடுக்கச்
சொல்கிறார் !
ராஜாக்களைவிட ரூ. 20 கூடுதலாகக்
கேட்கிறார் !
O
85 ஆண்டுகளுக்கு முன்பே
இந்த நிலவரம் என்றால்,
இப்போது என்ன நிலவரம் ?
இவர்களை,
மக்கள் எப்படி ஆதரிப்பார்கள் ?
தடிகொண்டு
தாக்கத்தான் செய்வார்கள் !
பாரதி அதைத்தான்
நமக்கு சூசகமாய் சொல்லிவிட்டுப்
போய் இருக்கிறான் !
O
தகவல் :
‘அகட விகட அக்கப்போர்’
மாதம் இருமுறை இதழ்
பேர்வழிகள்,
அரசு ஊழியர்கள் !
இவர்கள், ராஜாக்களைவிடவும்
ஜமீந்தார்களைவிடவும்
‘கிம்பள’ வருவாய் உள்ளவர்கள்
என்று முடிவு செய்த
மகாகவி பாரதி,
மற்றவர்களுக்கான
சந்தா போல்
16.66 மடங்கு சந்தாவை கொடுக்கச்
சொல்கிறார் !
ராஜாக்களைவிட ரூ. 20 கூடுதலாகக்
கேட்கிறார் !
O
85 ஆண்டுகளுக்கு முன்பே
இந்த நிலவரம் என்றால்,
இப்போது என்ன நிலவரம் ?
இவர்களை,
மக்கள் எப்படி ஆதரிப்பார்கள் ?
தடிகொண்டு
தாக்கத்தான் செய்வார்கள் !
பாரதி அதைத்தான்
நமக்கு சூசகமாய் சொல்லிவிட்டுப்
போய் இருக்கிறான் !
O
தகவல் :
‘அகட விகட அக்கப்போர்’
மாதம் இருமுறை இதழ்
Thirugnanam Mylapore Perumal ( முகநூல் பதிவு)