அதிமுக வேட்பாளர் பட்டியல் மாற்றம் புதிய வேட்பாளர்கள்..
மேட்டூர் – செம்மலை, மன்னார்குடி – காமராஜ்
பூம்புகார் – பவுன்ராஜ், வேதாரண்யம் – ஓ.எஸ்மணியம்
காட்டுமன்னார்கோவில் – முருகுமாறன்
தியாகராய நகர் – சத்திய நாராயணன்
நாகர்கோவில் – நாஞ்சில் முருகேசன், திருபுவனை – சங்கர்,
காரைக்கால் – அசான, திருநள்ளார் – முருகையன்