"ரிங்கா ரிங்கா" பாடாதீங்க…!: அதிர்ச்சி வீடியோ

Must read

Untitled-3
ர்சரி குழந்தைகளுக்கு சொல்லித்தரப்படும் பிரபல பாடல்களில் ஒன்று,  “ரிங்கா ரிங்கா ரோஸஸ்… “  அதாங்க, “ரிங் எ ரிங் எ ரோஸஸ்..”  !
இந்த பாடலை, கால நேரம் பார்க்காமல் குழந்தைகளுக்குச் சொல்லித்தந்து, அது பாடும் அழகை கேட்பது கிட்டதட்ட எல்லா விடுகளிலும் நடக்கிறது. ஆனால் இந்த பாடல் ஒப்பாரி பாடலாம்..! ஆமாம்… பிளேக் நோயின் போது பலர் மரணமடைய.. துக்கத்தில் பாடிய ஒப்பாரிப்பாடலைத்தான் குழந்தைகளுக்கு சொல்லித்தந்து கொண்டிருக்கிறோமாம்..
அதிர்ச்சியாக இருக்கிறதா..?
இந்த வீடியோவைக்கேளுங்க…
[KGVID]http://patrikai.com/wp-content/uploads/2016/01/12542117_444601462392330_7783643_n.mp4[/KGVID]

More articles

Latest article