பாமக வேட்பாளர் பட்டியல்

Must read

 
pmk election
பாமகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 10 தனித் தொகுதி உள்பட 45 வேட்பாளர்கள் கொண்ட இந்த பட்டியலை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார்.
ஆலங்குடி- டாக்டர் க.அருள்மணி
பொன்னேரி (தனி)- பாண்டியன்
செங்கல்பட்டு -கே.ஆறுமுகம்
திருவள்ளூர்- பாலயோகி
திருப்பூர் தெற்கு-தி.சை.மன்சூர்
ஆலந்தூர்-சீனிவாசன்
ஜோலார்பேட்டை -கோ.பொன்னுசாமி
திருச்சி கிழக்கு- பா.ஸ்ரீதர்
மண்ணச்சநல்லூர்-மா.பிரின்ஸ்
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி- ஏ.வி.ஏ.கசாலி
தியாகராய நகர் -வி.வினோத்
திரு.வி.க.நகர் (தனி)- தே.வனிதாமணி
ஓமலூர்-அ.தமிழரசு
சேலம் மேற்கு – இரா.அருள்
ஸ்ரீரங்கம்-உமா மகேஸ்வரி
மதுராந்தகம் (தனி) -ஏ.ஆதிகேசவன்
பூந்தமல்லி (தனி)- சி.பார்த்தசாரதி
திருவிடைமருதூர்(தனி) – எஸ்.ஆர்.மாதையன்
அரவக்குறிச்சி- ம.பாஸ்கரன்
மன்னார்குடி-பாலசுப்பிரமணியன்
பெரம்பலூர்(தனி)- மு.சத்தியசீலன்
செங்கம் (தனி) -சி முருகன்
ஓசூர் -ம.முனிராஜ்
உதகமண்டலம்- மு.பால்ராஜ்
மேட்டுப்பாளையம்- கு.மூர்த்தி
கவுண்டம்பாளையம்- ஆ.தங்கவேல் பாண்டியன்
மொடக்குறிச்சி-செ.நாச்சிமுத்து
சேந்தமங்கலம் (தனி-மலைவாழ்)-செ.சுசீலா
லால்குடி- இரா.உமாமகேஸ்வரன்
பரமக்குடி(தனி)-இரா.தங்கராஜ்
திருப்பத்தூர்-பழ.அழகப்பன்
மதுரை மத்தி-பி.செல்வம்
மதுரை மேற்கு-பா.கிருஷ்ணகுமார்
கம்பம்-பொன்.காட்சிக்கண்ணன்
பெரியகுளம்(தனி)-இரா.வைகைக்கண்ணன்
திண்டுக்கல்-இரா.பரசுராமன்
வேடச்சந்தூர்-கே.சி.பழனிச்சாமி
விருதுநகர்-பொ.கணேசபெருமாள்
அருப்புக்கோட்டை-தீ.அரவிந்த்குமார்
திருச்செந்தூர்- த.உஜ்ஜல்சிங்
கோவில்பட்டி-ஜி.ராமச்சந்திரன்
கடையநல்லூர்-திருமலைக்குமாரசாமி
நாங்குநேரி-சா.திருப்பதி
திருநெல்வேலி-கணேசன் என்ற கண்ணன்
கன்னியாகுமரி-எஸ்.ஹில்மன் புரூஸ் எட்வின்.

More articles

Latest article