பாபாவிற்கு பிடித்த 7 வகையான காணிக்கைகள்

Must read

baba2
ஷீரடி சாய்பாபா பக்தர்கள் உலகெங்கிலும் அதிக அளவில் இருக்கிறார்கள். காரணம்? பாபாவிடம் வேண்டும் பிரார்த்தனை விரைவில் நிறைவேறும் என்று அனைவரும் நம்புகிறார்கள். பாபா என்றவுடனே மக்களுக்கு தோன்றுவது நம்பிக்கை மற்றும் பக்தி. பாபாவைப் பிரார்த்திக்கும் மக்களின் விருப்பத்தை அவர் அன்போடு நிறைவேற்றுகிறார், அதுவும் வியாழக்கிழமைகளில் பிரார்த்தித்தால் மிக விஷேஷம். இன்னும் சொல்லப்போனால், வியாழக்கிழமை சாய்பாபாவின் நாளாகவே கருதப்படுகிறது.
பாபாவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டால், வாழ்க்கையில் எப்பேர்பட்ட பிரச்சினைகளையும் எதிர்கொள்ள முடியும். அவரது ஆசீர்வாதத்தைப் பெற, அவருக்கு பக்தர்கள் அதிகமாக வழங்கும் காணிக்கைகள் இவை:
பாபாவிர்க்கு மிகவும் பிடித்த பசலைக் கீரை, கஞ்சி, கோதுமை ஹல்வா, பூ, பழம், தேங்காய் மற்றும் இனிப்பு வகைகள்.
baba1-tile
baba2-tile

More articles

Latest article