நடுத்தர வர்க்கத்தில் பிறந்ததை தவிர சுஜித் வேறு எந்த தவறும் செய்யவில்லை : மீரா மிதுன்

Must read

திருச்சி, மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயது குழந்தை சுஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து 82 மணி நேர முயற்சிக்கு பின் சடலமாக மீட்கப்பட்டார் .

சுஜித்தின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது .
சுஜித் குழியில் விழுந்தவுடன் பல்வேறு திரையுலக பிரபலங்களும், அவர் மீண்டு வர பிரார்த்தனை செய்து வருவதாக தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில் சுஜித் மறைவு தொடர்பாக நடிகை மீரா மிதுன் கண்ணீர் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

More articles

Latest article