ஜெட் ஏர்வேஸ் 214 பயணிகள் டெல்லி வந்தார்.

Must read

Jet-Airways-Aircraft
பெல்ஜியத் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் விமான நிலையம் மற்றும் மெட்ரோ நிலையம் மீது பயங்கரமான பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் இல் பயனித்த 214 பயணிகள் மற்றும் 28 ஜெட் ஏர்வேஸ் பணி உறுப்பினர்கள் இன்று காலை ஆம்ஸ்டர்ட்யாம் ல் இருந்து டெல்லி வந்தார்.
பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அங்கு சிக்கி கொண்டிருந்த, அதன் பயணிகள் மற்றும் பணி உறுபினர்களை மூன்று விமானங்கள் முலம் டெல்லி, மும்பை மற்றும் டொராண்டோ நகரங்களுக்கு விமானங்கள் முலம் சென்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article