2

சீக்கிய மதத்தவரின் பதினொரு குருக்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித குருவுமான குரு கோவிந்த் சிங், 16662ம் ஆண்டு இதே நாளில் பிறந்தார்.

இவர் அரபி, பெர்சியன், சமற்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். குதிரைச் சவாரி, பலவகைத் துப்பாக்கிகள், ஆயுதங்கள் முதலியவைகளைக் கையாள்வதில் சிறப்புப் பெற்று விளங்கினார்.

இவரே பிற்காலச் சீக்கிய மதக் கோட்பாட்டுக்களுக்கு வித்திட்டவர். சீக்கிய மதநூலான குரு கிரந்த் சாகிப்பைச் சீக்கியமதத்தின் புனித நூலாக்கினார்.