ஆஸ்திரேலியா அருகே நில நடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை

Must read

0
 
பசுபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா – நியூஸிலாந்து ஆகிய  தீவு நாடுகளுக்கு இடையே உள்ள வானவுட்டு என்ற  தீவு தேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள நாடுகளான நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

More articles

Latest article