அன்பான வேண்டுகோள்!

Must read

12208779_969332216460000_6444028398530485988_n

ந்த மழை வெள்ள்ததில் மனிதர்கள் மட்டுமல்ல… வாய்பேச முடியாத விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நாமாவது நமக்கான தேவைகளுக்கு குரல் கொடுக்கிறோம்.. போராடுகிறோம்… வாயில்லா பிராணிகள் என்ன செய்யும்?

உங்கள் வீட்டின் வெளியே மழை படாத சிறு இடம் இருந்தால், அந்த பிராணிகளை அங்கே அழைத்து வந்து இருக்கச் செய்யுங்கள். கொஞ்சம் சூடான உணவு ஏதேனும் கொடுங்கள்.

மனிதர்களே தவிக்கிறார்களே.. என்று எண்ண வேண்டாம். வாயில்லா பிராணிகளுக்கு உதவுவது என்பது மனிதர்களுக்கு எதிரானது அல்ல..!

(The Chennai Adoption Drive பதிவை ஒட்டி…)

More articles

1 COMMENT

Latest article