கொழும்பு

ன்று இலங்கை அதிபர் திசநாயக இந்தியா வருகிறார்.

அண்மக்யில் இலங்கையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயகா அமோக வெற்றி பெற்ரு அந்த நாட்டின் அதிபராக அவர் பதவியேற்று கொண்டார்.

இன்று இலங்கை அதிபர் திசநாயகா 3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வருகிறார். அவர் இலங்கை அதிபராக பதவியேற்றதை தொடர்ந்து முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.

திசநாயகா பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடதும்போது இருநாடுகளிடையே நிலவும் மீனவ பிரச்சினை, எதிர்க்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.