சென்னை

ன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துள்ளார்

.

நேற்று தமிழகத்துக்கான நிதி பங்கீடு தொடர்பாக டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி ஆகியோர் உடனிருந்தனர்.

தம்ழக முதல்வர் மு க ஸ்டாலின் சோனியா காந்தியை சந்தித்தது தொடர்பாக செய்தியாளர்களிடம், தாம் சோனியாகாந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக்க தெரிவித்துள்ளார்.