காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி (Jothimani Sennimalai) அவர்களின் முகநூல் பதிவு:
a

இந்தத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் 100கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் பணம் வந்து சேரவில்லை என்று பஸ் மறியல் வேறு நடக்கிறது!
தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்து அச்சமே மேலிடுகிறது.
அடுத்த பத்தாண்டுகளுக்கு அர்ப்பணிப்போடு களப்பணியாற்றாமல் இந்தச் சூழலை எதிர்கொள்ள முடியாது என்பது மட்டும் நிச்சயம்.
[youtube-feed feed=1]