பெங்களூரு,
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா ரூ.2 கோடி சிறை அதிகாரி சத்யநாராயணாவுக்கு லஞ்சமாக கொடுத்து சகல வசதிகளுடன் சிறையில் இருந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தற்போது அவரது சிறை அறையில் உள்ள வசதிகள் குறித்த பிரத்யேக வீடியோ வெளியாகி உள்ளது.
Patrikai.com official YouTube Channel