புதுச்சேரி:
புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயலாளர் சுந்தரேசன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதையடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசையின் செயலராக அரசு செயலர் அபிஜித் விஜய் சவுத்திரிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.