கவிதா க. அவர்களின் முகநூல் பதிவு:
மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், இந்தியாவில் வளர்ச்சியடைந்தத ஒரே தொழில் மாட்டிறைச்சி ஏற்றுமதி மட்டும்தான். மோடி பிரதமரான பிறகு இந்தியாவின் மாட்டிறைச்சி ஏற்றுமதி 15% உயர்ந்துள்ளதாகவும் உலகத்தில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி முதன்மை நாடாக இந்தியா முன்னேறியுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ள
இதில் முக்கிய தகவல் என்னவெனில், இந்தியாவின் ஆறு மிகப்பெரிய மாற்றியைச்சி ஏற்றுமதி நிறுவனங்களில் நான்கு பிராமணர்களுக்கு சொந்தமானது. இந்த தொழிலில் 90% லாபத்தை பிராமணர்கள் சம்பாதிக்கிறார்கள். ஆனால் தலித்களும் முஸ்லிம்களும் இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காகவும் பசியை போக்கியதர்க்காகவும் கொலை செய்யப்பட்டும் அடித்து துன்புறுத்தப்பட்டும் வருகிறார்கள்.
அமெரிக்காவின் மிகப்பெரிய மாட்டிறைச்சி விற்பனையாளர் மெடடோர். மெடடோர் நிறுவன பொருட்கள் அனைத்தும் பெப்சிகோ நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகிறது. பெப்சிகோ தான் அமெரிக்காவில் அதிக அளவிலான மாட்டிறைச்சிகளை விற்பனை செய்கிறது. இந்த பெப்சிகோ நிறுவனத்தின் சர்வதேச CEO பொறுப்பில் இருப்பவர் இந்திரா கிரிஷ்ணமூர்த்தி நூயி எனும் தமிழ் பிராமணப்பெண்தான்.