சென்னை

ஜியோ மூலம் பல இணைய தளங்களை பார்க்க முடியவில்லை என சொல்பவர்களுக்கான தீர்வு இதோ :

தற்போது ஜியோ சிம் பலரும் உபயோகப்படுத்துகின்றனர்.  அதே சமயம் ஒரு சில வெப்சைட்டுகள் ஓப்பன் ஆவதில்லை எனவும் சொல்கின்றனர்.  அதனால் ஜியோ சிம் மூலம் அனைத்து தளங்களும் பார்க்க கீழ் குறிப்பிட்டபடி செய்யவும்..

மொபைல் நெட்ஒர்க் செட்டிங்க் செல்லவும்

இரட்டை சிம் உள்ள மொபைலில் ஜியோ சிம்மை தேர்ந்தெடுக்கவும்

APN தேர்ந்தெடுத்து புது ஏபிஎன் உருவாக்கவும் (ACCESS POINT NAME)

அதை சேவ் செய்து செலக்ட் செய்யவும்

மொபைல் டேட்டா ஆஃப் செய்யவும்

மொபைலை ரி ஸ்டார்ட் செய்யவும்

மொபைல் டேட்டாவை ஆன் செய்யவும்

இப்போது அனைத்து இணைய தளங்களும் உங்கள் ஜியோ மூலம் பார்க்க முடியும்

நோட்:  இவை கூகுள் மூலம் இயங்குவதால் நம்பத்தகுந்தவை