பிகில் படத்தைத் தொடர்ந்து, நடிகர் ஷாருக்கானை வைத்து அட்லீ படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. ‘பதான்’ படத்தினை நிறைவுசெய்த பின் அட்லீ படத்தில் நடிக்க ஷாருக்கான் தேதி ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அட்லீ – ஷாருக்கான் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
#CINEMAUPDATE | அட்லி இயக்கும் இந்தி பட டீசர் ஆகஸ்ட் 15-ல் வெளியீடு!#SunNews | #Atlee | #ShahRukhKhan | @Atlee_dir | @iamsrk pic.twitter.com/yV6gtOmQcG
— Sun News (@sunnewstamil) August 5, 2021