நடிகரும், ஆதித்யா சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளருமான கலாட்டா குருவுக்கு நாளை பிப்ரவரி 3-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. திருமண தகவலை அவரே உறுதி செய்து சமூக வலைத்தளங்களில் பதிவும் செய்துள்ளார்.

மதராஸி என்ற ஒரு யூடியூப் சேனலை துவங்கினார். அதன் பிறகு அதில் கிடைத்த பிரபலத்தை வைத்து தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமானார். பின்பு ஆர்யா நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்திருந்தார்.

மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் கதை சொல்லும் காட்சியில் வந்திருப்பார் குரு.

கலாட்டா குரு கற்பகம் என்பவரை நாளை திருமணம் செய்ய உள்ளார் . மேலும் தனது வரும்கால மனைவியுடன் அவர்

https://www.instagram.com/p/CKxztS4h8Lu/

எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.