
விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஜோடியாக நடித்து 2018 இல் வெளிவந்த படம் 96. இந்த படத்தின் மூலமாக பிரேம்குமார் இயக்குனராக அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்தனர். தெலுங்கு ரீமேக் படம் ஜானு என்ற பெயரில் உருவானது.
https://www.instagram.com/p/CCawSs3DlCY/
ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துவிட்டது 96 படம். இதுவரை யாரும் பார்த்திராத மேக்கிங் வீடியோ ஒன்றினை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் பிரேம் குமார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
Patrikai.com official YouTube Channel