டென்ட்கொட்டாயில் யோகிபாபு, வரலட்சுமி படம் பிரிமியர் ..
வெளிநாட்டு ரசிகர்களுக்காக டென்ட்கொட்டாய் (@Tentkotta Premiere )தளத்தில் யோகிபாபு நடித்திருக்கும் காக்டெயில் படம் வரும் 10ம் தேதி முதல் சிறப்பு பிரிமியர்காட்சி
திரையிடப்படுகிறது. அதேபோல் வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கும் டேனி படம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சிறப்பு பிரிமியர் வெளியா கிறது.
Patrikai.com official YouTube Channel