பல்வேறு படங்களில் குணசித்ரம், அம்மா வேடங் களில் நடித்திருப்பவர் விஜி சந்திரசேகர். இந்த ஊரடங்களில் அக்கம் பக்கத்தில் உள்ளவர் கள் அவரிடம் அணுகி தங்களுக்கு நடிப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்றுகேட்டனர். அதை ஏற்றுக்கொண்டார்.

ஜூலை 6ம் தேதி முதல் ஜூலை 16வரை 10 நாட்கள் மாலை 3 மணிமுதல் 5 மணிவரை நடிப்பு பயிற்சி அளிக்க முன்வந்திருக்கிறார். ஜூம் வீடியோ வழியாக அவர் இப்பயிற்சி அளிக்கிறார். விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்ய கேட்டிருக்கிறார்.

விஜி சந்திரசேகர் மிஸ்டர் சந்திரமவுலி, க்டக்குட்டி சிங்கம், சீமத்துரைஉள்ளிட்டா ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.
Patrikai.com official YouTube Channel