https://www.instagram.com/p/B-cY3_SB-bd/
முன்னாள் பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென், தன்னை விட 17 வயது குறைந்தவரான மாடல் ரோமான் ஷாலை காதலித்து வருகிறார்.
பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்துவந்தார். மேலும் ‘Renee ‘ மற்றும் ‘alisha sen ‘ என இரண்டு பெண் குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். …

சுஷ்மிதா ரோமான் ஷாலுடன் சேர்ந்து ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் கொரோனா லாக்டவுனால் வீட்டில் இருக்கும் நேரத்தில் காதலருடன் சேர்ந்து ஒர்க்அவுட் செய்த புகைப்படங்களை சுஷ்மிதா சென் வெளியிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel