பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் நாயகியாக நடிக்க ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜான்வி கபூர் அளித்த பல பேட்டிகளில், உங்களுக்கு யார் மீது ஈர்ப்பு என்ற கேள்விக்கு விஜய் தேவரகொண்டா என்று பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]