கார்த்திகை தீபத் திருநாள் அன்று ஏற்ற வேண்டிய தீபங்கள் எண்ணிக்கை எவ்வளவு?
கார்த்திகை தீபத் திருநாள் அன்று ஏற்ற வேண்டிய தீபங்கள் குறித்த நெட்டிசன் மூகாம்பாள் பாஸ்கர் ஜெயராமன் பதிவு
திருக்கார்த்திகை அன்று ஒரு வீட்டில் குறைந்த பட்சம் 27 தீபங்கள் ஏற்றப்பட வேண்டும்.
முற்றத்தில் – 4
சமையல் கட்டில் – 1
நடையில் – 2
பின்கட்டில் – 4
திண்ணையில் – 4
மாடக்குழியில் – 2
நிலைப்படிக்கு – 2
சாமி படத்துக்குக் கீழே – 2
வெளியே யம தீபம் – 1
திருக்கோலமிட்ட இடத்தில் – 5
என இப்படி விளக்கு ஏற்ற வேண்டும்
27 என்பது மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களைக் குறிக்கும்.